Tuesday, June 18, 2019

கிளிநொச்சியில் 13000 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கிவைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 13078  சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும்  ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய  மைதானத்தில்...

குண்டு செயலிழக்கும் பிரிவை வர வைத்த குண்டுத்தோசை!

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது....

பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டுக்கு துருக்கி தொடர்ந்தும் ஒத்துழைப்பு!

சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து வழிகளிலும் உதவுவதற்கும் துருக்கி அரசாங்கம் தயாராகவுள்ளதாக துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.   துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் செடாட் ஒனால்...

எந்தவொரு போராட்டத்திற்கு முகங்கொடுப்பதற்கும் தாம் தயார்!

இன்று நள்ளிரவிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள பஸ் மற்றும் ரயில் சேவையாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பஸ் மற்றும் ரயில்வே ஊழியர்களின் எந்தவொரு போராட்டத்திற்கும் முகங்கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தயார் என...

ஜே. ஆர்.ரின் அரசியல் சூழ்ச்சியையே ரணில் தற்போது கையிலெடுத்துள்ளார்!

ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியல் இராஜதந்திர சூழ்ச்சியினையே தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையிலெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தை விமர்சித்தே ஐக்கிய தேசிய கட்சி 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது....

நாட்டை தாரைவார்க்கும் செயற்பாட்டுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்!

நாட்டின் தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்த தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் வசந்த பண்டார, இத்தகைய செயலுக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்...

கோத்தாவின் ரீட் மனு மீதான பரீசீலனை 26 ஆம் திகதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் பேரணை மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது. வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ....

மகிந்த,சம்பந்தனை சந்திக்கவுள்ளது ஜே.வி.பி.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த தயாராகிவருகிறது ஜே.வி.பி. அடுத்தவாரம் முதல் குறித்த சந்திப்பு இடம்பெறும் என்று...

ஈரானுக்கு எச்சரிக்கை!- விமான தாங்கி கப்பலை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியது அமெரிக்கா

ஈரானுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கும் வகையில் அமெரிக்கா விமானம் தாங்கி கப்பலொன்றை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளது. ஈரானின் எச்சரிக்கைகளுக்கும், சகிப்புதன்மையற்ற தாக்குதல்களுக்கும் பதிலடி வழங்க தயார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

பவர்பீட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

ஆப்பிளின் பீட்ஸ் பிரிவு சார்பில் புதிய பவர்பீட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பவர்பீட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் ஆப்பிளின் பீட்ஸ் பிரிவு பவர்பீட்ஸ் ப்ரோ எனும் வயர்லெஸ் இயர்பட்களை...

எமது அழியாத விடுதலை நெருப்பு சு...

சு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின்...

மூன்று உடன்பிறப்பு​க்களில் முதல் மாவீரனின் நினைவு நாள்...

ஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று உடன்பிறப்பு​க்களில் முதல் மாவீரனின் நினைவு நாள்! தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ஆகிய உடன்பிறப்புக்களில்...

லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 26 ஆம்...

பூநகரி - பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல்...

லெப். கேணல் குமுதன் வீர வரலாறுகள்

இயற்கை அழகூட்டும் வனப்புக்களை தன்னகத்தே கொண்டது யாழ். மாவட்டம். இங்கே வானை முட்டும் தென்னை மரங்கள் அதிகம் நிறைந்து வளம் தரும் வடமராட்சிக் கிழக்கில் உடுத்துறை என்னும் சிற்றூரில் தவராசதுரை – அன்னலட்சுமி...

கட்டுரைகள்

மக்கள் பாதிக்கப்பட்டபோது மாவை வாய்மூடி மௌனியாக இருந்தார்-சுரேஷ்

நெதேர்ன் பவர் நிறுவனத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்த போதும் வாய்மூடி மௌனியாக இருந்தவர் தான் மாவை சேனாதிராசா. அவரது இத்தகைய செயற்பாடுகள் அந்த நிறுவனத்திடம் அவர் விலைபோயிருந்ததையே...

தொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்

கற்காலம் ஆயினும் கலிகாலம் ஆயினும் ஒரு தனி மனிதனால், உறவுகள் இல்லாமல், மன நிம்மதியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மையான விஷயம். ஒரு தனி குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு...

ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது- நிலாந்தன்

ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு...

ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா?-நிலாந்தன்

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள் வழமை போல் ஓர் அப்புக்காத்து விளக்கம் தருகிறார்கள். அதாவது அது கால...

மருத்துவம்

இரவு கடமையில் ஈடுபட்டால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு- ஆய்வில் அதிர்ச்சி

இரவு நேரத்தில் பணி செய்பவர்கள் பலரும் புற்றுநோய் மற்றும் இதய நோய் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரம் வேலை செய்வதால் டிஎன்ஏ எனும் கரு...

குழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு

குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை.பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதி பொருட்கள் நாள்தோறும்...

இடுப்பளவு அதிகரித்தால் ஆபத்தா…?

ஆண்களோ பெண்களோ அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களின் இடுப்பளவு அதிகரிக்கத் தொடங்கினால் ஆபத்து என எச்சரிக்கிறார்கள் வைத்திய நிபுணர்கள். பொதுவாக எம்மில் பலரும் தற்போது விரும்பிய உணவு வகைகளை எப்போது வேண்டுமானாலும் உட்கொள்கிறார்கள். இதனால்...

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும்...

தினமும் காலையில் நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள்

தண்ணீர் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என்று அனைவருக்குமே தெரியும். மேலும் தண்ணீரை தினமும் அதிக அளவில் குடித்து வர வேண்டியது அவசியம் என்றும் தெரியும். ஏனெனில் உடலானது 80 சதவீத நீரால் ஆனது....

தமிழர்கள் 2009 பின்னர் கூட்டமைப்பால் ஏமாற்றப்படுகிறார்கள் – ரணிலிடம் மாவை தெரிவிப்பு

இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். அதேபோல், போர் நிறைவடைந்த 10 வருடங்கள்...

கிளிநொச்சியில் 13000 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கிவைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 13078  சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும்  ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய  மைதானத்தில்...

மீண்டுமொரு வரலாற்று தவறினை தமிழ் மக்கள் செய்யக் கூடாது என்னை தேசிய...

வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எமக்கு இவ்வளவு இழப்புக்கள் வந்திருக்காது.எனவே இனியாவது தமிழர்கள்  பொருத்தமான தேசியத் தலைவராக என்னை எதிர்வரும் தேர்தல்...

குண்டு செயலிழக்கும் பிரிவை வர வைத்த குண்டுத்தோசை!

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது....

58 அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது

வெலிமட, நுகதலாவ பகுதியில் இராணுவ, விமானப்படையின் ஆடைக்கு ஒப்பான ஆடைகள் மற்றும் மேலும் சில பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேக...

மொகாலியில் அஸ்வின் – கோலி மோதல் !

ஐ.பி.எல். 12 தொடரின் 28 போட்டியில் கோலி தலைமையிலான பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி, மொகாலியில் வைத்து அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கின்றது.   இன்றைய போட்டி மொகாலியிலுள்ள பிந்ரா மைதானத்தில்...

கொல்கொத்தாவை பதம்பார்த்த டில்லி கெபிட்டல்ஸ் 7 விக்கெட்டுகாளால் அபார வெற்றி

சொந்த ஊரில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை பதம்பார்த்த டில்லி கெபிட்டல்ஸ் அணி, தவானின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 7 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. கொல்கொத்தா அணியின் கோட்டையான...

‘கேப்டன் கூல்’ தகுதியை இழந்தாரா தோனி?

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி விதிமுறைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளமை அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   ஜெய்ப்பூரில்...

பரபரப்பான ஆட்டத்தில் சென்னைக்கு திரில் வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டத்தை விளாசிய சாண்ட்னர் சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.   12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 25 ஆவது லீக் ஆட்டம்...

விறுவிறுப்பான ‘HUTCH Sri Lanka Super Series 2019’விரைவில் ஆரம்பம்!

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் புரோட்பான்ட் வலையமைப்பான Hutch, இலங்கை பந்தய வீரர்கள் சம்மேளனத்துடன் (SLARDAR) மீண்டும் இவ்வாண்டு கைகோர்த்துள்ளது. இதனூடாக பெருமளவு எதிர்பார்ப்புகளைக் கொண்ட ‘HUTCH Sri Lanka Super...

கவிதைகள்

பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை!

சொல்லைக்  கல்லாக்கி… கவிதையைக் கவண் ஆக்கி… வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை.. இல்லை.. வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று..அது இது… கவியரங்கம் தொடங்குமுன் – ஒரு கண்ணீர் அஞ்சலி… ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன்...

நல்லூரின் வீதியில் எழுந்ததோர் வேள்வித் தீ

நல்லூரின் வீதியில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர்... உன்னத தியாகம் பசியை வென்ற எங்கள் அண்ணனுக்கு... அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம்!! ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை... கண்திறக்கவில்லை...

உலகாளப் பிறந்த நம் தேசத்து வீரம்

நரிகளைக் கொல்லப் பிறந்த சிறுத்தை -இவன் நாட்டினான் எம் மண்ணில் ஈழ மறத்தை வலியோரை வதைக்க வந்த நெருப்பு -அவன் வாழ்விலே தமிழர் தம் காவல் பொறுப்பு பகையுக்கு முன் நின்று பாய்ந்திடும் வேழம் -இவன் வகையுக்கு படை...

நல்லூரானே

கற்பூர வேலவா கற்பூரம் எரிகிறது கரும்புகை வானைத்தொடுகிறது.... ஏன் இன்னும் எம் கண்ணீர் உனக்கு தெரியவில்லை. ...?? ? ? ? விலைபேச முடியாத -எம் உயிர்ச் சொத்துக்கள் விலைபோன அரசியல் சகுனிகளால் விளையாட்டு பொருளாகிக்கிடக்கிறது..... ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகனே நம்முயிர் நிரந்தர இளைப்பாறுமுன்னே படைமுகமுக்குள்...

கம்பியின் பிடியில் கட்டப்பட்டு கிடப்பது கண்காட்சி பொருளல்ல காலத்தின் பறவை கரிகாலனின் பறக்கும் குதிரை அது

பிரபஞ்ச ஏட்டில் முதல்முதல் பறக்க கற்று கொடுத்த எம் இனத்தின் கலியுக பறவை இதுதான் எம்மை தலைநிமிர வைத்துவிட்டு இன்று தலைகுனிந்து கிடக்கிறது பார் தமிழா கவிழ்ந்து கிடந்தாலும் கம்பீரம் குறையவில்லை . வல்லரசுகளின்...

கர்ப்பமாக இருந்த போது கூட படுக்கை அழைத்தனர்

திரைத்துறையினர் பலர் தான் கர்ப்பமாக இருக்கும் போது கூட தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை சமீரா ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு...

நான் கர்ப்பமானது எனக்கே தெரியாது!

நடிகை ஏமி ஜாக்சன் லண்டன் கோடீஸ்வர தொழில் அதிபர் ஜார்ஜ் பனயியோட்டோவை காதலிக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத் தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் திருமணம் செய்து...

திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான எமி ஜாக்சன்!

தமிழ், இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த எமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயியோட்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விடுமுறையை கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ்...

எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம்-திரிஷா

எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று திரிஷா கூறியுள்ளார். திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர்...

காதலில் மீண்டும் நெருக்கம் – ஜப்பான் செல்லும் பிரபாஸ் – அனுஷ்கா

அனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்ததாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தொடர்ந்து தகவல்கள் பரவின. பிரபாஸ்...
Subtitle
தேசிய தலைவர் பிறந்த நாள் இன்று

error: Content is protected !!