செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு!

பல்வேறு நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (14) மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்திருந்தது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மொழிபெயர்ப்புஅமைப்பின் தலைவர் ரஜிவி யசிரு எமது செய்திப் பிரிவிடம் கருத்து தெரிவிக்கும் போதே வழமைக்கு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.