Thursday, May 23, 2019
Home அரசியல்

அரசியல்

எந்தவொரு போராட்டத்திற்கு முகங்கொடுப்பதற்கும் தாம் தயார்!

இன்று நள்ளிரவிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள பஸ் மற்றும் ரயில் சேவையாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பஸ் மற்றும் ரயில்வே ஊழியர்களின் எந்தவொரு போராட்டத்திற்கும் முகங்கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தயார் என...

ஜே. ஆர்.ரின் அரசியல் சூழ்ச்சியையே ரணில் தற்போது கையிலெடுத்துள்ளார்!

ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியல் இராஜதந்திர சூழ்ச்சியினையே தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையிலெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தை விமர்சித்தே ஐக்கிய தேசிய கட்சி 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது....

நாட்டை தாரைவார்க்கும் செயற்பாட்டுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்!

நாட்டின் தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்த தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் வசந்த பண்டார, இத்தகைய செயலுக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்...

கோத்தாவின் ரீட் மனு மீதான பரீசீலனை 26 ஆம் திகதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் பேரணை மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது. வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ....

மகிந்த,சம்பந்தனை சந்திக்கவுள்ளது ஜே.வி.பி.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த தயாராகிவருகிறது ஜே.வி.பி. அடுத்தவாரம் முதல் குறித்த சந்திப்பு இடம்பெறும் என்று...

தெற்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை: கெஹெலிய

தெற்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

அரசியல் வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை

அரசியல் வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையே தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
error: Content is protected !!