Thursday, May 23, 2019
Home உலக செய்திகள்

உலக செய்திகள்

ஈரானுக்கு எச்சரிக்கை!- விமான தாங்கி கப்பலை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியது அமெரிக்கா

ஈரானுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கும் வகையில் அமெரிக்கா விமானம் தாங்கி கப்பலொன்றை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளது. ஈரானின் எச்சரிக்கைகளுக்கும், சகிப்புதன்மையற்ற தாக்குதல்களுக்கும் பதிலடி வழங்க தயார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலயத்தில் பாரிய தீ-பின்னணி என்ன?

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள பழைமைவாய்ந்த நோட்ரே டோம் என அழைக்கப்படும் தேவாலயத்தில் தீ பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தீ பரவியுள்ள நோட்ரே டோம் தேவாலயமானது சுமார் 850 வருடங்கள் பழைமை வாய்ந்தது....

செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு!

பல்வேறு நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (14) மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக...

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இன்று பிரிட்டீஷ் போலிஸால் கைது செய்யப்பட்டார். 2012லிருந்து எக்வேடார் அமீரகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அவரை அனுமதி பெற்று பிரிட்டீஷ் போலிஸ் கைது செய்தது. 47 வயதான ஜூலியன்...

சூடானில் மகிழ்ச்சி அச்சமாக மாறியது- ஜனாதிபதியை பதவி நீக்கி ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்

முப்பது வருட ஆட்சிக்கு பின்னர் சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பசீர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மகிழ்ச்சி இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து அச்சநிலையாக மாறியுள்ளது சூடான் ஜனாதிபதி ஓமர் அல்...

அவுஸ்திரேலியாவில் தேர்தல் திகதி அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் மே மாதம் 18 ம் திகதி நாடாளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளன ஆளுநர் நாயகம் சேர் பீட்டர் கொஸ்கிரோவை இன்று காலை சந்தித்த பிரதமர் ஸ்கொட் மொறிசன் தேர்தலிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார் இதன் பின்னர்...

நிர்வாணமாக சென்று குற்றவாளியை மடக்கி பிடித்த பெண் போலீஸ்!

சுவீடனில் உள்ள ஒரு பெண் போலீஸ் அதிகாரி நிர்வாணமாக சென்று திருடனை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!! தற்போதைய காலகட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதை...
error: Content is protected !!