Thursday, May 23, 2019
Home ஏனையவை புலனாய்வு செய்திகள்

புலனாய்வு செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டுக்கு துருக்கி தொடர்ந்தும் ஒத்துழைப்பு!

சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து வழிகளிலும் உதவுவதற்கும் துருக்கி அரசாங்கம் தயாராகவுள்ளதாக துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.   துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் செடாட் ஒனால்...

அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்!

இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.என்.எஸ் "மில்லிநோகேட் "மற்றும் யு.எஸ்.எஸ் "இஸ்ப்ருவன்ஸ் "ஆகிய இரண்டு...

இந்திய படை இலங்கை வருகை?

இலங்கை மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி இம் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஏப்பிரல் மாதம் 8 ஆம் திகதி வரை தியத்தலாவையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி வருடாந்தம்...

நாட்டை விட்டு புறப்பட்ட அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள்!

அவுஸ்ரேலிய கடற்படையின் டயமன்டீனா மற்றும் லீவுன் போர் கப்பல்கள் நேற்று நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.இரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் உள்ள...

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புதான்: பர்வேஸ் முஷாரஃப்

புல்வாமா தாக்குதல், எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது என இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் தணிவதற்குப் பதில் அதிகமாகிக் கொண்டே போகிறதே. இதற்கு யார் காரணம்? இந்தக் கேள்விக்கு பல பதில்கள் இருக்கலாம். ஆனால்,...

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய பயங்கரவாத முகாம்...

கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள மிகப்பெரிய ஆடம்பரக் கப்பல்

ஆடம்பர வசதிகளைக் கொண்ட 'மிஸ் குயின் மேரி 2" என்ற பயணக் கப்பல் கொழும்பிற்கான தனது கன்னிப் பிரயாணத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 1132 அடி நீளமுடைய மிஸ் குயின் மேரி 2...
error: Content is protected !!