Thursday, May 23, 2019
Home கவிதைகள்

கவிதைகள்

பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை!

சொல்லைக்  கல்லாக்கி… கவிதையைக் கவண் ஆக்கி… வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை.. இல்லை.. வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று..அது இது… கவியரங்கம் தொடங்குமுன் – ஒரு கண்ணீர் அஞ்சலி… ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன்...

நல்லூரின் வீதியில் எழுந்ததோர் வேள்வித் தீ

நல்லூரின் வீதியில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர்... உன்னத தியாகம் பசியை வென்ற எங்கள் அண்ணனுக்கு... அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம்!! ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை... கண்திறக்கவில்லை...

உலகாளப் பிறந்த நம் தேசத்து வீரம்

நரிகளைக் கொல்லப் பிறந்த சிறுத்தை -இவன் நாட்டினான் எம் மண்ணில் ஈழ மறத்தை வலியோரை வதைக்க வந்த நெருப்பு -அவன் வாழ்விலே தமிழர் தம் காவல் பொறுப்பு பகையுக்கு முன் நின்று பாய்ந்திடும் வேழம் -இவன் வகையுக்கு படை...

நல்லூரானே

கற்பூர வேலவா கற்பூரம் எரிகிறது கரும்புகை வானைத்தொடுகிறது.... ஏன் இன்னும் எம் கண்ணீர் உனக்கு தெரியவில்லை. ...?? ? ? ? விலைபேச முடியாத -எம் உயிர்ச் சொத்துக்கள் விலைபோன அரசியல் சகுனிகளால் விளையாட்டு பொருளாகிக்கிடக்கிறது..... ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகனே நம்முயிர் நிரந்தர இளைப்பாறுமுன்னே படைமுகமுக்குள்...

கம்பியின் பிடியில் கட்டப்பட்டு கிடப்பது கண்காட்சி பொருளல்ல காலத்தின் பறவை கரிகாலனின் பறக்கும் குதிரை அது

பிரபஞ்ச ஏட்டில் முதல்முதல் பறக்க கற்று கொடுத்த எம் இனத்தின் கலியுக பறவை இதுதான் எம்மை தலைநிமிர வைத்துவிட்டு இன்று தலைகுனிந்து கிடக்கிறது பார் தமிழா கவிழ்ந்து கிடந்தாலும் கம்பீரம் குறையவில்லை . வல்லரசுகளின்...

சக்கர நாற்காலியில் சதா வாழ்ந்தாலும் சரித்திர நாற்காலியில் அமர்ந்து விட்டவன் யோ.புரட்சி

மன்னார் பெனில் சக்கர நாற்காலியில் சதா வாழ்ந்தாலும் சரித்திர நாற்காலியில் அமர்ந்து விட்டவன் இன்றைய ஈழத்தில் முயற்சியின் குறியீடு முன்னுதாரண அளவீடு கவிதை தன்னால் கதிரை செய்பவன் கதிரை இல்லாமலே கடமை செய்தவன் 'வலியின் விம்பங்கள்' கவிநூலாலே வழியின் விம்பங்களை காட்டிப் போனவன். 'ஈரநிலத்தை எதிர்பார்த்து' ஈழநிலநிலத்தை எழுதிப் போனவன். இரு கைகளால் சக்கரம் உருட்டி ஈழமெலாம் பயணிக்கையிலே முயற்சி இவன் முன்னே முழந்தாட் படியிடுகிறது ஒலிவாங்கி...

கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு…

பள்ளியறையில் மட்டுமல்ல‌ சமையலறையிலும் அவளுக்குத் துணை கொடு. மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு மற்றைய நாளெல்லாம் சேயாகு. அவள் ஆடைகளை சலவை செய்வது அவமானம் அல்ல. நீ வழங்கும் சம தானம். இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு. இயலாத நிலையிலே அவள் இருந்திடக் கண்டாலே உறவுதனைத் தவிர்த்திடு. உப்பு கறிக்கு கூடினாலும் தப்பு...
error: Content is protected !!