Thursday, May 23, 2019
Home தாயக செய்திகள்

தாயக செய்திகள்

காரணமின்றி யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் – மைத்திரி அதிரடி!

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த மாதம் 30ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக...

முல்லைத்தீவு பொலிசாரால் ஊடகவியலாளர் கைது

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சற்றுமுன்னர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   முல்லைத்தீவு...

கிளிநொச்சியில் தடம் புரண்ட அரசபேருந்து!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி – செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.எனினும் இந்த விபத்தில் தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார். பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தே இவ்வாறு...

வீட்டு நாய்களை வீதியில் விட தடை யாழ் மாநகரசபை முதல்வர்!

யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கு மக்கள் தமது வீடுகளில் வளர்க்கின்ற நாய்களை பராமரிக்கவேண்டும் மாறாக வீதிகளில் திரிய விட்டால் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர் மாநகரசபை பிடிக்கும் என மாநகர முதல்வர்...

வெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடும் வெய்யில் காரணமாக மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.   முள்ளியவளை முதலாம் ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம்...

கோர விபத்தில் மகன், மகள் பலி ; தாய், தந்தை படுகாயம்

தம்புள்ளை பகுதியில் நேற்நு இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மகள் , மகன் ஆகியோர் பலியான நிலையில் அவர்களின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். தம்புள்ள-கந்தலாம வீதியில் குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வேன்...

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்...
error: Content is protected !!