Thursday, May 23, 2019
Home பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

இரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை (21) காலை ஆராதனையின் போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள்...

7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில்

நாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 6 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி குறித்த வெடிப்பு சம்பவமானது தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகில் உள்ள...

அமெரிக்க சமஷ்டி நீதிபதியால் கோத்தாவிற்கு எதிரான வழக்கு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் தொடர்பில் கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட அமெரிக்க சமஷ்டி நீதிபதி பகிரங்கப்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009...

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு சர்வதேசம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை முன்வைக்க வேண்டும்

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு சர்வதேசம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை முன்வைக்க வேண்டும் இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது செயற்பட்டதைப்போல, தமிழர்களின் இனப்பிரச்சினைக்கானத் தீர்வு விடயத்தில் காணப்படும் இழுபறி நிலைமைக்கும் சர்வதேசம் ஒரு...

மரணதண்டனை தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு இணையவழி மகஜர் -சர்வதேச மன்னிப்புச்சபை!

போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருக்கும் கைதிகளை விரைவில் தூக்கிலிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கும் மகஜரை இணையத்தினூடாக அவருக்கு அனுப்பும் நடவடிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச்சபை முன்னெடுத்துள்ளது. அவசர...

சித்திரவதை உத்தரவுகள் அனைத்தும் கோட்டாபயவினாலேயே வழங்கப்பட்டது-யஸ்மின் சூக்கா

சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். கோட்டாபயவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் அறிவிக்கும்...

கோத்தபாயவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த தமிழர்!

இலங்கை சிறைகளில் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுவது வழமையான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார் இலங்கை சிறைச்சாலையில்...
error: Content is protected !!