Thursday, May 23, 2019
Home மருத்துவம்

மருத்துவம்

இரவு கடமையில் ஈடுபட்டால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு- ஆய்வில் அதிர்ச்சி

இரவு நேரத்தில் பணி செய்பவர்கள் பலரும் புற்றுநோய் மற்றும் இதய நோய் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரம் வேலை செய்வதால் டிஎன்ஏ எனும் கரு...

குழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு

குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை.பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதி பொருட்கள் நாள்தோறும்...

இடுப்பளவு அதிகரித்தால் ஆபத்தா…?

ஆண்களோ பெண்களோ அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களின் இடுப்பளவு அதிகரிக்கத் தொடங்கினால் ஆபத்து என எச்சரிக்கிறார்கள் வைத்திய நிபுணர்கள். பொதுவாக எம்மில் பலரும் தற்போது விரும்பிய உணவு வகைகளை எப்போது வேண்டுமானாலும் உட்கொள்கிறார்கள். இதனால்...

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும்...

தினமும் காலையில் நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள்

தண்ணீர் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என்று அனைவருக்குமே தெரியும். மேலும் தண்ணீரை தினமும் அதிக அளவில் குடித்து வர வேண்டியது அவசியம் என்றும் தெரியும். ஏனெனில் உடலானது 80 சதவீத நீரால் ஆனது....

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. தண்ணீரில் சிறிது...

உடம்பில் ரத்தம் சீராக இருக்க வேண்டுமா சர்க்கரை உங்கள் உடம்பிலிருந்து குறைய வேண்டுமா ஒன்றை மட்டும் செய்யுங்கள்

நீங்கள் எதிர்பார்த்த பலன் உங்களுக்குக் கிடைக்கும் நெல்லிக்காயை நன்கு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து அதை சாறாக மாற்றி பில்டர் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீங்கள் எதிர்பார்த்த...
error: Content is protected !!